TVK | R.S. Murugan | அரசு மருத்துவமனை ஆய்வு

அரசு மருத்துவமனை ஆய்வு

நெல்லை கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் தவெக எம்.எல்.ஏ. ஆர்.எஸ். முருகன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com