திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்த தவெக எம்.எல்.ஏ. ஆர்.அய்யனார், சுமார் 2 கி.மீ. தூரம் அரசு பேருந்தை அவரே ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.