TVK Protest | தவெக போராட்டத்தில் கைக்குழந்தையுடன் பெண்
தவெக ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தையுடன் பங்கேற்ற பெண்
வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிக்கு எதிராக தவெக சார்பில் அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் மேடை ஏறி முழக்கமிட்டார்.
சமீபத்தில் கரூர் சம்பவத்தில் குழந்தைகள் உயிரிழந்ததை நிலையில், தவெக கூட்டத்தில் மீண்டும் தவெக தொண்டர் கைக்குழந்தையுடன் கலந்து கொண்டது பேசு பொருளாகியுள்ளது.
Next Story
