TVK | MLA Vijay | Usilampatti | "மக்கள் வேதனைப்படுகிறார்கள், அதை நான் பதிவு செய்வேன்"

"மக்கள் வேதனைப்படுகிறார்கள், அதை நான் பதிவு செய்வேன்"

உசிலம்பட்டியில் 80% மக்கள் இன்னும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளதாகவும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சட்டை அணியும் நிலை இருப்பதாகவும் தவெக எம்எல்ஏ விஜய் பேசியுள்ளார். மக்களின் வேதனையை பதிவு செய்வேன் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com