TVK MLA | சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் மீது தவெக MLA சுனில் ஆனந்த் குற்றச்சாட்டு
#TVK #MLA #Kovai #TNPolitics #ThanthiTV TVK MLA | சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் மீது தவெக MLA சுனில் ஆனந்த் குற்றச்சாட்டு கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் மக்களின் எந்த தேவைகளையும் பூர்த்தி செய்வதில்லை என மேட்டுப்பாளையம் தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.. சிறுமுகை பேரூராட்சியின் 9ஆம் வார்டில் உள்ள ஒரு மின்கம்பத்தை இடம் மாற்ற கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எம்எல்ஏ சுனில் ஆனந்திடம் மக்கள், புகார் அளித்தனர்... மேலும் மின் கம்பத்தால், கோவில் கட்டுமான பணி முடங்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.. இதனை தொடர்ந்து எம்எல்ஏ சுனில் ஆனந்த், நேரில் ஆய்வு செய்தார்.. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவினர் கழிவு நீர் வெளியேற்றம் உட்பட மக்களின் எந்த அடிப்படை தேவைகளுக்கும் எந்த முன்னுரிமை அளிப்பதில்லை என குற்றம் சாட்டினார்..
