Kallakurichi MLA | Arul Vignesh | TVK | கைதான கள்ளக்குறிச்சி தவெக MLA - எச்சரித்த காவல்துறை
கைதான கள்ளக்குறிச்சி தவெக MLA - எச்சரித்த காவல்துறை
Kallakurichi MLA | Arul Vignesh | TVK | கைதான கள்ளக்குறிச்சி தவெக MLA - எச்சரித்த காவல்துறை #kallakurichi #arulvignesh #tvk #mla #thanthitv கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது - போலீஸ் விளக்கம் மூத்த பெண் அதிகாரி அளித்த துன்புறுத்தல் புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
