திமுக MLA பேச்சு.. தவெக அமைச்சர்கள் Reaction..! "யாரு ராஜினாமா பண்ண சொன்னது?" தவெக அமைச்சர்கள் சர்ச்சை: திமுக MLA பேச்சால் கிளம்பிய ராஜினாமா விவகாரம், "யாரு ராஜினாமா பண்ண சொன்னது?" என்ற கேள்வியால் அரசியல் சூடு அதிகரிப்பு.