TVK | Minister Ramesh | தி.மு.க.வினரின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை கடுமையாக சாடிய அமைச்சர்

தி.மு.க.வினரின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை கடுமையாக சாடிய அமைச்சர்

பெண் அமைச்சரை தி.மு.க. எம்.எல்.ஏ. கீழ்த்தரமாக பேசியதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ரமேஷ், திருமண விழா மேடையில் உதயநிதி ஸ்டாலின் சிரித்ததாகவும் விமர்சித்து, தி.மு.க.வினரை ஆவேசமாக சாடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com