TVK Minister | ஹாஸ்பிடலுக்கு பரிசளிக்க வந்த அமைச்சர்.. புகார்களை கொட்டி தீர்த்த பொதுமக்கள்

TVK Minister | ஹாஸ்பிடலுக்கு பரிசளிக்க வந்த அமைச்சர்.. புகார்களை கொட்டி தீர்த்த பொதுமக்கள்

ரூ.500 லஞ்சம் கேட்கிறார்கள் - அமைச்சரிடம் புகார் கூறிய பொதுமக்கள் தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, அமைச்சர் சரத்குமார் தங்க மோதிரம் வழங்கிய நிலையில், அவரிடம் பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com