TVK | Loyola Mani | 20 முறை கூட ஆய்வு செய்ய வருவேன்-லயோலா மணி பேட்டி

TVK | Loyola Mani | 20 முறை கூட ஆய்வு செய்ய வருவேன்-லயோலா மணி பேட்டி

ஆய்வு மேற்கொள்ள வந்த பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, "எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குறைகள் அனைத்தும் சரிசெய்யப்படும். 20 முறை கூட ஆய்வு செய்ய வருவேன்,இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்" என செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com