TVK | பெண் நிர்வாகியிடம் அத்துமீறிய தவெக முக்கிய புள்ளி- 5 பிரிவுகளின் கீழ் அதிரடியாக பாய்ந்த வழக்கு
பெண் நிர்வாகியிடம் அத்துமீறிய தவெக முக்கிய புள்ளி- 5 பிரிவுகளின் கீழ் அதிரடியாக பாய்ந்த வழக்கு
TVK | பெண் நிர்வாகியிடம் அத்துமீறிய தவெக முக்கிய புள்ளி - 5 பிரிவுகளின் கீழ் அதிரடியாக பாய்ந்த வழக்கு | Kovai
பெண் நிர்வாகியிடம் அத்துமீறல் - தவெக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு கோவை காளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி சௌமியாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, சாதி ரீதியாகத் திட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
