TVK Karur Stampede | விஜய் கைது?.. நிபந்தனையிலேயே இருந்த அந்த முக்கிய பாயிண்ட்

x

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்தது எதேச்சையான விபத்து இல்லை - தவெக.கரூர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட சதி என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக முறையீடு

சிறப்பு அமர்வு அமைத்து தங்கள் முறையீட்டை விசாரிக்க வேண்டும் என தவெக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் மனு


Next Story

மேலும் செய்திகள்