TVK Karur Stampede Place | கரூருக்கு நேரில் வருகை..
நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக கரூர் வருகை. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணை குழு கரூர் வருகை. சம்பவ இடமான வேலுச்சாமிபுரத்திலிருந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்குகிறது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் சென்று புலனாய்வு குழு விசாரணை நடத்த உள்ளதாக தகவல். குழுவில் உள்ள நாமக்கல் எஸ்பி விமலா, சியாமளா தேவி, கரூர் எஸ்பி அலுவலகம் வருகை
Next Story
