Tvk Karur Stampede | இன்னும் ஓரிரு நாட்களில்... கரூருக்கு வரும் விஜய்.. வெளியான முக்கிய தகவல்
கரூரில் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணம் அளிப்பதாக விஜய் அறிவித்திருந்தார். தொடர் விடுமுறை காரணமாக பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்குகளில் நிதி வரவு வைக்க தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிதி உதவி வரவு வைக்கப்படும் எனவும் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் எனவும் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
