TVK | Kanniyakumari | பேரம் பேசிய தவெக நிர்வாகி.. வைரலாகும் ஆடியோ
TVK | Kanniyakumari | பேரம் பேசிய தவெக நிர்வாகி.. வைரலாகும் ஆடியோ
பேரம் பேசிய தவெக நிர்வாகி.. வைரலாகும் ஆடியோ
பதவி வாங்கித் தருவதாகக் கூறி தவெக நிர்வாகி பேரம் பேசிய ஆடியோ வைரல் கன்னியாகுமரியில் அரசு வழக்கறிஞர் பதவி நியமனம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி, பெண் வழக்கறிஞரிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
