TVK | GPay | Madurai | ``சீட்டுக்காக ரூ.26 லட்சம் கறந்த தவெக மா.செ.. ஐபோன், சோபா..’’
``சீட்டுக்காக ரூ.26 லட்சம் கறந்த தவெக மா.செ.. ஐபோன், சோபா..’’
``சீட்டுக்காக ரூ.26 லட்சம் கறந்த தவெக மா.செ.. ஐபோன், சோபா..’’ Gpay ஆதாரத்தோடு வந்து கொதித்த பெண் நிர்வாகி கணவர் #TVK | #vijay #GPayTransaction #Madurai #thanthitv தவெக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மீது பண மோசடி புகார் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி மீது, தவெக பெண் நிர்வாகியின் கணவர் பாலாஜி காவல்துறையில் பணமோசடி புகார் அளித்துள்ளார். கட்சியில் பதவி பெற்றுத் தருவதாகவும், தொழில் முதலீடு செய்வதாகவும் கூறி சுமார் 26 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு, தற்போது பணத்தைத் தர மறுத்து மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
