

தவெக அரசின் முதல் கூட்டத்தொடர்.. புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? #tvk #tvkvijay #cmvijay #cmjosephvijay #politics #thanthitv தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் - இன்றைய அவை நடவடிக்கை என்ன? தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது... இது குறித்த கூடுதல் தகவல்களுடன் செய்தியாளர் மணிகண்டன் இணைந்துள்ளார்...