TVK | முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜுக்கு தவெகவில் அதிமுக்கிய பொறுப்பு..
TVK | முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜுக்கு தவெகவில் அதிமுக்கிய பொறுப்பு..
தவெகவில் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - முக்கிய பதவி
தமிழக வெற்றிக்கழகத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் இணைந்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் புதியவர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில், முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார்.
Next Story