ஆட்டத்தை நிறுத்தாத தவெக - அடுத்த அப்டேட்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தவெக அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது. செங்கோட்டையன் மற்றும் என்.ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடு, பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Next Story
