TVK | DMK | RaviShankar | "இனி திமுக ஆட்சி அமைக்கவே வாய்ப்பில்லை.." - துணை சபாநாயகர் ரவிசங்கர்
"இனி திமுக ஆட்சி அமைக்கவே வாய்ப்பில்லை.." - துணை சபாநாயகர் ரவிசங்கர்
TVK | DMK | RaviShankar | "இனி திமுக ஆட்சி அமைக்கவே வாய்ப்பில்லை.." - துணை சபாநாயகர் ரவிசங்கர்
இனி தமிழகத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என துணை சபாநாயகர் ரவிசங்கர் சவாலாக தெரிவித்துள்ளார். திருச்சி துறையூரில் நடைபெற்ற 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஒருவேளை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், பொது வாழ்க்கையிலிருந்து தான் விலகுவதாகவும் சத்தியம் செய்து பேசினார்.