ஒரு வருவாய் மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்க த.வெ.க முடிவு
தமிழக வெற்றிக்கழகத்தில், மாவட்டச் செயலாளர்களின் தொடர் பணிகளை கண்காணிக்க, கட்சி சார்பில் ஒரு வருவாய் மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.