TVK | Congress | தவெக குறித்து... காங். முக்கிய தலைகள் சொன்ன வார்த்தை

x

தவெக குறித்து... காங். முக்கிய தலைகள் சொன்ன வார்த்தை

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்