TVK | "உங்கள் பொன்னான வாக்குகளை ‘இரட்டை இலை’க்கு" - M.R.விஜயபாஸ்கர் சொன்னதும் பதறிய தவெக வேட்பாளர்
"உங்கள் பொன்னான வாக்குகளை ‘இரட்டை இலை’க்கு" - M.R.விஜயபாஸ்கர் சொன்னதும் பதறிய தவெக வேட்பாளர்
#mrvijayabaskar | #dharapuram | #tvk "உங்கள் பொன்னான வாக்குகளை ‘இரட்டை இலை’க்கு" - M.R.விஜயபாஸ்கர் சொன்னதும் பதறிய தவெக வேட்பாளர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மூலனூர் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார். அப்போது, தவெக வேட்பாளரின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக, பழக்க தோஷத்தில் திடீரென ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு விஜயபாஸ்கர் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
