TVK || பேருந்து நிலையத்தில் பிரசாரம் செய்த தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர்
பேருந்து நிலையத்தில் பிரசாரம் செய்த தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர்
TVK || பேருந்து நிலையத்தில் பிரசாரம் செய்த தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் #TVK #candidate #nellai #thanthitv #election2026 #politics நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், தமிழக வெற்றி கழக வேட்பாளர் டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்
