60 ஆண்டுகளாக சரியான திட்டமிடல் இல்லாமல் சென்னை நகரம் வளர்ந்ததாகவும், மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாகவும் அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்தார்.