தவெக கூட்டணி? - C.T.R. நிர்மல் குமார் ஓபன் டாக் | TVK Alliance

x

பாஜகவுடனும் திமுகவுடனும் எப்போதும் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச்செயலாளர் C.T.R. நிர்மல்குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், பாஜகவுடனும், திமுகவுடனும் எப்போதும் கூட்டணி கிடையாது என ஏற்கனவே த.வெ.க. தலைவர் விஜய் தெளிவுபடுத்திவிட்டதாகவும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்