TVK Alliance | "NDAவுடன் கூட்டணியா?" - தன் ஸ்டைலில் ட்விஸ்ட் பதில் கொடுத்த செங்கோட்டையன்

மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். என்.டி.ஏ. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை உண்டா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் களம் எப்படி செல்லும் என யாராலும் கணிக்க முடியாது என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com