"சேலத்தின் சிங்கம் எடப்பாடி பழனிசாமி ஏன் போட்டியிடவில்லை?" - டிடிவி தினகரன்

x

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்காக வாக்கு சேகரித்த அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி ஏன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்