NDA கூட்டணிக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் டிடிவி
தமிழகத்தில் ஒரு ஏ.டி.ஜி.பி-யே புகார் கொடுக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கின் நிலை இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், முதல்வர் பதவியா?, திமுகவின் வீழ்ச்சியா? என்பதை எடப்பாடி பழனிசாமியும் விஜயும் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
Next Story