TTV Dinakaran On Vijay TVK | விஜய்யுடன் கூட்டணியா? - அரசியல் `பொங்கல்’ வைக்க தயாராகும் TTV
விஜய்யுடன் கூட்டணியா? - டிடிவி தினகரன் பதில் விஜய் உடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து பொங்கலுக்கு பின் தெரிவிக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் அசம்பாவிதம் குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டார்....
Next Story
