ஓபிஎஸ்ஸை சரமாரியாக விமர்சித்த TTV தினகரன் சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் பேசியது அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களின் மனதை காயப்படுத்தி உள்ளதாக, டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.