" மத்தியில் யார் ஆட்சி? : தமிழகம் முடிவு செய்யும்" - டி.டி.வி. தினகரன் விளக்கம்

அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆட்சி அமைப்பது யார்..? - டி.டி.வி. தினகரன்

அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை, தமிழகம் முடிவு செய்யும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்

தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 37 தொகுதிகளை கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com