TTV Dhinakaran | AMMK | "பாஜக அழுத்தம் கொடுத்தாலும்.." ஓப்பனாக அடித்து சொன்ன டிடிவி தினகரன்
தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்..
பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்...
Next Story
