TTV Dhinakaran | AMMK | CM Vijay | TVK | "நடுரோட்ல நிக்கிறாரு..." - கொந்தளித்து பேசிய டிடிவி தினகரன்

விஜய்யை ஆதரிக்கச் சென்று நடுரோட்டில் நிற்கிறார்கள்" -டிடிவி விமர்சனம் திராவிட கட்சிகளை அழிப்பதே முதல்வர் விஜய்யின் நோக்கம் என்றும், அவரை ஆதரிக்க சென்றவர்களை அவர் நடுரோட்டில் நிறுத்திவிட்டதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com