Trump | USA | அதிர்ச்சி கலந்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்
"மெக்சிகோ, கனடா வர்த்தக ஒப்பந்தம் காலாவதியாகும்" - டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் மெக்சிகோ, கனடா உடனான வர்த்தக ஒப்பந்தம் காலாவதியாக உள்ள நிலையில், விரைவில் புதிய ஒப்பந்தம் செய்யப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிகோவும் கனடாவும் மற்ற எல்லா நாடுகளையும் போலவே, அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொண்டதாக கூறினார். இதனால் தான் அமெரிக்கா 38 டிரில்லியன் டாலர் கடனில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
Next Story
