Trump | Modi | இந்தியாவை மீண்டும் உரசி பார்க்கும் டிரம்ப் - ``பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’’
இந்தியாவை மீண்டும் உரசி பார்க்கும் டிரம்ப் - ``பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’’
#Trump | #PMModi | #USA | #IndiaPakistan | #ThanthiTV Trump | Modi | இந்தியாவை மீண்டும் உரசி பார்க்கும் டிரம்ப் - ``பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’’ தானே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலை தடுத்ததாக மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இந்த மோதல் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும் எனவும்... வரி விதிப்பை பயன்படுத்தி, தான் அதை நிறுத்தச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
