உலகத்தை மொத்தமாக முடித்துவிட்ட டிரம்ப்

x

பங்குச் சந்தைகளை டிரம்ப் பாழாக்கிவிட்டார் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பங்குச் சந்தைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாழாக்கிவிட்டதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற அரசியல் சாசன பாதுகாப்பு மாநாட்டில் ராகுல்காந்தி பங்கேற்று உரையாற்றினார். பங்குச் சந்தைகளை அமெரிக்க அதிபர் பாழாக்கிவிட்டதாக கூறிய ராகுல்காந்தி, இந்தியாவில் உள்ள மக்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்குச் சந்தையில் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்