Annamalai | திரிஷா பேரவை.. ``இதெல்லாம் வெட்கக்கேடு..’’ - விளாசிய அண்ணாமலை

திரிஷா பேரவை.. ``இதெல்லாம் வெட்கக்கேடு..’’ - விளாசிய அண்ணாமலை

#Annamalai #TrishaFanClub #WeTheLeaders #TNPolitics #ThanthiTV Annamalai | திரிஷா பேரவை.. ``இதெல்லாம் வெட்கக்கேடு..’’ - விளாசிய அண்ணாமலை நடிகை திரிஷாவின் ஆதரவாளர்களால் திருநெல்வேலியில் ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை என்ற புதிய நற்பணி அமைப்பு தொடங்கப்பட்டது குறித்து, we the leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

X