"யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது" - வீரமணி

"இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம்"
"யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது" - வீரமணி
Published on
யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். "அமெரிக்காவில் பெரியார்" என்கிற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைப்பெற்றது.அதில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம் எனவும், ஆனால், எரிமலையை யாரும் நெருங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com