மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒத்த கருத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் நிர்பந்திக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்...