#BREAKING || திருச்சியில் ஜே.பி.நட்டாவின் பேரணிக்கு அனுமதி கிடைக்குமா? - சற்று நேரத்தில் பரபரப்பு தீர்ப்பு

x
  • திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்
  • அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல்
  • அவசர வழக்காக சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது
  • திருச்சியில் இன்று ரோடு ஷோ செல்வதற்கு, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு

Next Story

மேலும் செய்திகள்