கருணாநிதி நினைவிடத்தில் கோபுர சின்னம் - விமர்சனத்துக்கு அமைச்சர் விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் வடிவமைத்ததில் எந்த தவறும் இல்லையென, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Next Story
