TN Assembly நாளை கூடுகிறது பேரவை- பிளானோடு இறங்கும் எதிர்க்கட்சிகள்-தயாராக இருக்கும் ஆளும் கட்சி
நாளை கூடுகிறது பேரவை- பிளானோடு இறங்கும் எதிர்க்கட்சிகள்-தயாராக இருக்கும் ஆளும் கட்சி
நாளை கூடுகிறது சட்டபேரவை - பிளானோடு இறங்கும் எதிர்க்கட்சிகள் - தயாராக இருக்கும் ஆளும் கட்சி தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. மகளிர் உரிமைத்தொகை 2500 ஆக உயர்த்தப்படுவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரிக்கிறார் செய்தியாளர் பாஸ்கரன்...
