இன்றைய சூழலில் கூட்டணி அவசியத் தேவை - தமிழிசை சவுந்திரராஜன்

கூட்டணி அவசியம் தேவைப்படுவதாகவும், அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாஜகவும் தனித்து நிற்க தயார் என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com