``தைரியம் இருந்தால்...'' ``தனி ஆளாக வரத்தயார்..'' உதயநிதி Vs அண்ணாமலை - சவால் பின்னணி

x

2026 தேர்தலில் தி.மு.க-வை வேரோடு தூக்கி எறியனும் - கரூரில் நடந்த கட்சி கட்சி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசி இருக்கார்- கெட் அவுட் மோடினு பேசுன துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் கடுமையாக பேசி இருக்கார்.

இதுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்திருக்கார்- தமிழ்நாடு கேட்கும் நிதியை அண்ணாமலையால் வாங்கித்தர முடியவில்லை - மக்கள் பிரச்சினையை திசை திருப்புகிறார் அண்ணாமலை - முடிந்தால் அண்ணாசாலை பக்கம் வந்து பாக்க சொல்லுங்கனும் சவால் விட்டு இருக்கார்.


Next Story

மேலும் செய்திகள்