``மும்மொழிக் கொள்கைக்காக ரெய்டு; குழந்தைகளிடம் கையெழுத்து வாங்க கூடாது... - Dy.CM அதிரடி

x

மும்மொழிக் கொள்கை, நிதிப்பகிர்வு உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு குரல் கொடுப்பதால், தங்கள் ஏஜெண்டை வைத்து சோதனை நடத்தி திசைதிருப்புவதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசுத்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், பா.ஜ.க.வினரின் கையெழுத்து இயக்கத்தை விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்