``போலீசாரே பரப்பிய வதந்தி - யாரை காப்பற்ற முயற்சி..?'' திருமா பரபரப்பு பேட்டி
ஸ்ரீவைகுண்டம் அருகே ஓடும் பேருந்தில் அரிவாளால் வெட்டப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனை சந்தித்த பிறகு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அதனை பார்ப்போம்...........
Next Story