#Breaking : ``20% போனஸ்..'' - தொழிலாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தந்த CM ஸ்டாலின்

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ்

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு/"தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு ரூ.5.75 கோடி செலவில் 20% போனஸ் - 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்"

தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ்

X

Thanthi TV
www.thanthitv.com