திராவிடம் இல்லை என்று ஆளுநர் கூறியதற்கு, தேசிய கீதத்தில் திராவிடம் உள்ளதா இல்லையா என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்