"தமிழர்கள் மீது வன்மம் கொண்டவருக்கு `ரூ' பிடிக்காது" - ஓப்பனாக பேசிய செல்வப்பெருந்தகை

x

‘₹'-‘ரூபாய்க்கு பதில் ‘ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை தமிழக அரசு வெளிப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழர்கள் இந்த விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது என்றும் அவர் தாம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழர்கள் மீது வன்மம் கொண்டவருக்கு இது பிடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்